Thursday, 28 March 2019

தேடல்

நுனி நாக்கில் ஆங்கிலம், தொலைந்த அடையாளம், 
இதனைக்கொண்டு பெருமைப்படும் ஆணவம், 
எளிமை ஓர் இனிமை என மறந்து, 
தன்னிலையற்று வாழ்ந்து, 
மனிதத்தை மிதித்து, 
'இங்கு நான் யார்??' என்ற கேள்வியுடன் வினவும் ஆயிரம் கண்களுக்குள் ஒரு கண்ணாவேன் நான்....

Monday, 25 March 2019

Love from Lakshmi ❤️❤️

பேசுபவன் பேசட்டும் யேசுபவன் யேசட்டும்
உன் குணம் தெரிந்தும்,உன்னுடன் இருந்தும், உன்னையும் உன் எழுத்தையும் புரியாதவர்கள் மூடர்களே... 
உன் எழுத்தின் வலிமை அதில் இருக்கும் உண்மை, 
மன்னிக்க தெரியாமல் உன்னை வருந்த செய்தவர்களுக்கு , உன் பேனா பதிலடி கொடுக்கும் என்று நம்புகிறேன்...