Ad Text

Thursday, 28 March 2019

தேடல்

நுனி நாக்கில் ஆங்கிலம், தொலைந்த அடையாளம், 
இதனைக்கொண்டு பெருமைப்படும் ஆணவம், 
எளிமை ஓர் இனிமை என மறந்து, 
தன்னிலையற்று வாழ்ந்து, 
மனிதத்தை மிதித்து, 
'இங்கு நான் யார்??' என்ற கேள்வியுடன் வினவும் ஆயிரம் கண்களுக்குள் ஒரு கண்ணாவேன் நான்....

No comments:

Post a Comment