Wednesday, 27 September 2017

மானாட மயிலாட

மானாட
மயிலாட
மயில் போல நீயாட
மனமிங்கு கூத்தாடுதே!
கண்மணியாட
மெல்லிடையாட
கருமேகக்குழலாட
கண்கள் உனை தொடர்ந்தோடுதே!!
கால் சலங்கை ஜதி போட
கை இரண்டில் நயம் கூட
செவ்விதழ்கள் ஸ்ருதி பாட
உயிர் மெல்ல வழிந்தோடுதே!!!

No comments:

Post a Comment